- 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மகாராஷ்டிராவில் 3வது மொழியாக ஹிந்தி புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சேர்ப்பு.
- மராத்தி
- ஆங்கிலம்
- ஹிந்தி
- 20மூ மாணவர்கள் ஹிந்தியை தவிர வேறு பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்கலாம்.
- கல்வி அமைச்சர் டாடா புசே
