- ககன்யான் திட்டத்தில் விண்கலத்தில் செலுத்தக் கூடிய ராக்கெட்டில் பொருத்தக் கூடிய என்ஜின்
- திரவ இயக்க என்ஜின்
- PSLV, GSLV ராக்கெட்டுகளில் பயன்படுத்தலாம்.
- கிரையோஜெனிக் என்ஜின்
- செமி கிரையோஜெனிக் என்ஜின்
- விகாஸ் என்ஜின்
- விகாஸ் என்ஜின் சோதனை
- திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையம்
- சோதனை நேரம் 17 விநாடிகள்.
