- சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியார் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் அடிப்படையில் ரூ.3000 வருடாந்திர சுங்கச்சாவடி கட்டண பாஸ் திட்டம்.
- ஆகஸ்ட் 15 முதல் மத்திய அரசு அறிமுகம்.
- நோக்கம்
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறைந்த சுங்கச்சாவடி கட்டணத்தில் தடையற்ற பயணம்.
- அதிகபட்சம் 200 முறை கடந்து செல்லலாம்.
- கார், ஜீப் மற்றும் வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு பொருந்தும்.
- புதுப்பித்தல்
“ராஜ் மார்க் யாத்ரா” செயலி
NHAI வளைதளம்.
