+91 95002 01370

புரஸ்கார் விருது

  1. புரஸ்கார் விருது
  2. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் சாகித்திய அகாதெமி சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் சாகித்திய விருது வழங்கி வருகிறது.
  3. 24 மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு விருது வழங்கப்படும்.
  4. சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது வழங்கப்படும்.
  5. 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு புரஸ்கார் விருது வழங்கப்படும்.
  6. 2025ல் பால புரஸ்கார் விருது விஷ்ணுபுரம் சரவணன் -க்கு ஒற்றைச் சிறகு ஓவியர் என்ற நூலுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
  7. விஷ்ணுபுரம் சரவணன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
  8. ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்பட பங்காற்றி வருகிறார்.
  9. யுவ புரஸ்கார் விருது :
  10. எழுத்தாளர் லட்சுமிஹர்க்கு கூத்தொன்று கூடிற்று என்று சிறுகதை தொகுப்பிற்காக விருது வழங்கப்பட்;டுள்ளது.
  11. மதுரை உசிலம் பட்டியில் பிறந்தவர் லட்சுமிஹர்.
  12. பொறியியல் பட்டதாரி.
  13. ஸெஸ்மா சாண்டாவின் அலமாரி பூக்கள் ரூ கிளாஸிக் டச் , டார்லிங் என்ற சித்தாந்தம் நூல்களை எழுதியுள்ளார்.
  14. புரஸ்கார் விருது ஒரு செப்பு தகடு, மற்றும் 50000 ரொக்கம் பரிசை உள்ளடக்கியது.

Leave a Comment